ஜோத்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை பார்த்தார் ஷீலாம்மா

தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்கள் வழியாக ராஜஸ்தானுக்கு கடந்த 14 ம் தேதி வந்து சேர்ந்தனர். ஜோத்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை பார்த்தார் ஷீலாம்மா.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஷீலாம்மா கடவுளின் அருளால் எங்கும் எந்த வித பிரச்னையும் இன்றி வந்து சேர்ந்தோம். தற்போது தன் மகனின் உடல்நிலை தேறி வருவதாக வும்,பயணத்திற்கு உதவி செய்த மத்தி்ய அமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறினார்.



நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆந்திராவில் சிக்கி தவித்து வந்த தன் மகனை அழைத்து வந்தார். சுமார் 1,400 கி.மீ.,தூரத்தை தன் இருசக்கர வாகனத்தில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.