ஜோத்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை பார்த்தார் ஷீலாம்மா
தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா குஜராத் மாநிலங்கள் வழியாக ராஜஸ்தானுக்கு கடந்த 14 ம் தேதி வந்து சேர்ந்தனர். ஜோத்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை பார்த்தார் ஷீலாம்மா. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஷீலாம்மா கடவுளின் அருளால் எங்கும் எந்த வித பிரச்னையும் இன்றி வந்து சேர்ந்தோம். தற்போது …